சஹஜ யோகா அறிமுகமும் ஆத்ம விழிப்புணர்வும்
இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும் சஹஜ யோகா தொண்டர்களால் இலவச வகுப்புகள்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்:
23 - 30 மார்ச், 2025
மேலதிக விபரங்களுக்கு இந்த WhatsApp நம்பர் தொடர்பு கொள்ளுங்கள்: +1 201 417 2986
- 26 Kamala Mody Hall, Vivekananda Hill, Colombo - 13
23 - 03 - 2025 ( ஞாயிறு மாலை ) 5 – 7 PM
- தியான மண்டபம், திருக்குறள் வளாகம், மாவிட்டபுரம்.
25 - 03 - 2025 ( செவ்வாய் காலை) 9 – 11 AM
- அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சந்திரமெளலீஸ்வரர் சிவன் ஆலயம் , தெல்லிப்பழை
25 - 03 - 2025 ( செவ்வாய் மாலை ) 6 – 8 PM
- ஸ்ரீ ஆனந்த சீரடி சாய்பாபா ஆலயம்,தெல்லிப்பழை வீதி, பெரியவிளான் ,சிறுவிளான்
26 - 03 - 2025 ( புதன் காலை ) 10 AM – 12 noon
- யா / தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலை
27 - 03 - 2025 ( வியாழன் காலை ) 9 – 11 AM
- கடவுள் சந்நிதி, உடுவில்
27 - 03 - 2025 ( வியாழன் மதியம் ) 12 – 2 PM
- இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, 63 கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்
28 - 03 - 2025 ( வெள்ளி மாலை ) 5 – 8 PM
இந்த ஆரம்ப அறிமுக வகுப்புகளின் பின்னர் 12 ஏப்ரல், 2025 தொடக்கம் zoom இல் ஆரம்ப வகுப்புகள் இருமாத காலம் தொடர்வோம்.
|